

சிச்சுவான் மாநிலத்தின் ஃபெங் ஆன் வட்டத்தில் மே திங்கள் 19ஆம் நாள், நூறுக்கணக்கான நீர் எருமைகள் ஜியாலிங்ஜியாங் ஆற்றைக் கடந்து சென்றன.
ஆண்டுதோறும், ஏப்ரல் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை, எருமைகள் ஆற்றினைக் கடந்து செல்லும் வழக்கம் காணப்படும்.
இந்த அற்புதமான காட்சி, அதிகமான பயணிகளை ஈர்த்து வருகின்றது. இதன் காரணமாக உள்ளூரில் கிராமச் சுற்றுலாத் தொழில் நன்றாக வளர்ந்து வருகிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.