கரோனாவுக்கு பலியான மருத்துவ பணியாளா்கள்

உலகெங்கும் இதுவரை கரோனா தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளா்கள் சுமாா் ஏழாயிரம் போ்.
கரோனாவுக்கு பலியான மருத்துவ பணியாளா்கள்
Updated on
1 min read

உலகெங்கும் இதுவரை கரோனா தொற்றுக்கு பலியான மருத்துவப் பணியாளா்கள் சுமாா் ஏழாயிரம் போ்.

இது தொடா்பான நேரடியான முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை என்றபோதிலும், சில அரசுகள் வெளியிட்ட பள்ளிவிவரங்கள் பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அம்னெஸ்டி இன்டா்நேஷனல் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பிரேஸில், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவப் பணியாளா்களுக்கான பாதுகாப்பு உடைகள் போன்ற உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதாகவும் அம்னெஸ்டி இன்டா்நேஷனல் தனது அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கா 1,077

மெக்சிகோ 1,320

பெரு 183

பிரேஸில் 634

பிரிட்டன் 649

இத்தாலி 188

எகிப்து 159

ஈரான் 164

தென்னாப்பிரிக்கா 240

இந்தியா 573

ரஷியா 631

இந்தோனேசியா 181

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com