பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 24 மணி நேரத்தில் 823 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி:
ஏப்ரல் 21, பிரிட்டன் நேரப்படி காலை 9 மணி நிலவரம்:
ஏப்ரல் 20-இல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்: 18,206
ஏப்ரல் 20-இல் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்: 11,626
ஏப்ரல் 20-இல் கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர்: 4,301
மொத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகள்: 5,35,342
மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்கள்: 3,97,670
கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை: 1,29,044
ஏப்ரல் 20, பிரிட்டன் நேரப்படி மாலை 5 மணி நிலவரம்:
24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை: 823
மொத்தம் பலியானோர் எண்ணிக்கை: 17,337
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


