
International Youth Day
ஆகஸ்ட் 12ஆம் நாள், சர்வதேச இளைஞர் தினமாகும். உலக அளவில் இளைஞர்கள் இலக்குகளை நிலைநாட்டி, பொறுப்புணர்வை கொண்டிருந்தால், மனிதக் குலத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இன்றைய மனித குலத்துக்கான பொது எதிர்காலத்துக்காக, முன்பை விட, இளைஞர்கள் அதிக பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்