
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹெபெய் மாநிலத்தின் லுவான்நான்(滦南 Luan nan) மாவட்டத்தில் ஊருக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள அரசு சாரா தொழில் நிறுவனங்கள் மூலம் உள்ளூரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் மக்களின் வருமானம் உயர்ந்து வருகிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்