
சீனாவின் ஷாங்காய் மாநகரின் யாங்பூ பிரதேசத்தில் குடியிருப்பு மருத்துவ நிபுணர் சேவை என்ற சமூகச் சேவைத் திட்டம் ஜூன் 10ஆம் நாள் முதல் தொடங்கப்பட்டது.
இதன் மூலம், யாங்பூ பிரதேசத்தில் அமைந்துள்ள 12 பகுதிகளில் உள்ள குடியிருப்பிடங்களுக்கு மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குச் சென்று அங்கு வாழும் பல்வேறு வயதிலான மக்களின் உடல்நலத்தை உயர்த்தும் விதம் சிறப்பு விளையாட்டு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்