
சீனாவின் பல பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில் சீனாவில் மார்ச் 3ஆம் தேதி நிலவரப்படி தற்போதைய நிலையைப் பற்றி இந்த புள்ளிவிவரத்தில் தெரிந்துகொள்வோம்.
கரோனோ வைரஸ் தொற்றிக் கொண்டோரின் எண்ணிக்கை 80151 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2943 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 47204 ஆக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவோரின் எண்ணிக்கை 587 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...