
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்கள்.
ஆப்கானிஸ்தானில் லக்மன் சிறைச்சாலை அருகே இன்று குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். சிறைத் தலைவர் உட்பட 4 பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...