தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: மத்திய, கிழக்கில் அதிசயம்

News image
Updated On :4 மே 2020, 6:46 pm


வடக்கு, தெற்கு ஐரோப்பாவில் கரோனாவால் உயிரிழப்பு மிக அதிகம். அதேவேளையில் மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் குறைந்த அளவிலான உயிரிழப்புகளே ஏற்பட்டுள்ளன. வடக்கு தெற்கு ஐரோப்பாவை சேர்ந்த ஸ்பெயினில் உயிரிழப்பு 10 லட்சம் பேருக்கு 517, இத்தாலியில் 453, பிரான்ஸில் 353, பிரிட்டனில் 323 என்கிற சராசரி விகிதத்தில் உள்ளது. மத்திய, கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த ஸ்லோவேக்கியாவில் உயிரிழப்பு 10 லட்சம் பேருக்கு 4, போலந்தில் 16, செக் குடியரசில் 21, ஆஸ்திரியாவில் 45 என்ற குறைந்த விகிதத்தில் உள்ளது.
இத்தாலி, பிரிட்டனில் கடந்த ஜனவரியிலேயே முதல் கரோனா தொற்று உறுதியான நிலையில், செக் குடியரசு, போலந்து, ஸ்லோவேக்கியாவில் மார்ச் முதல் வாரத்தில்தான் முதல் தொற்று உறுதியானது. பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளைப் பார்த்தும், கரோனாவின் தீவிரத்தைப் பற்றியும் நன்கு உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தக் கால அவகாசம் போதுமானதாக இருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.