பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் அதிகாலை 1.16 மணிக்கு  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Updated on
1 min read

பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.16 மணிக்கு  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் , உருவான இடத்தில்  இருந்து 67 கி.மீ தொலைவில் 69 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் தவுலத் மாவட்டத்தில் நடுக்கம் காரணமாக பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு  வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர் . 

மேலும் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அதிர்வுகளை வெளிப்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com