சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

28 வயதில் மறைந்த ஸ்வீடன் இசைக்கலைஞர்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்

மறைந்த பிரபல ஸ்வீடன் இசைக்கலைஞர் டிம் பெர்க்லிங் (அவிசி)-யை நினைவுகூறும் பொருட்டு பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

டிம் பெர்க்லிங் அவிசி

Updated On :

மறைந்த பிரபல ஸ்வீடன் இசைக்கலைஞர் டிம் பெர்க்லிங் அவிசி)-யை நினைவுகூறும் பொருட்டு பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் டிம் பெர்க்லிங். 'அவிசி' என்று அழைக்கப்படுகிறார். 1989ல் ஸ்டாக்ஹோமில் 1989 செப். 8ல் பிறந்த இவர் இளம்வயதிலேயே இசையில் சாதனை படைத்தார். இவருடைய பல பாடல்கள் பிரிட்டன், ஸ்வீடன் உள்ளிட்ட நாட்டு மக்களிடையே பிரபலம். 

இந்நிலையில் பல ஆண்டுகளாக மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்ட  அவர் கடந்த 2018 ஏப்ரல் 20 அன்று தற்கொலை செய்துகொண்டார். 

இன்று (செப்.8) அவருடைய 32 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரை நினைவுகூறும் பொருட்டு, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.