
பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான நிலநடுக்கமானது பைசாபாத்திலிருந்து 83 கி.மீ தொலைவில் 230 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.