நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 
நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!
நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். 

2021 ஆம் ஆண்டு இன்றுடன்(டிச.31) முடிந்து நாளை(ஜன. 1) 2022 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. உலக நேரக் கணக்கின்படி முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. 

இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களும் ஆரவாரத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com