• Tag results for புத்தாண்டு

தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்புப் பூஜை

தென்காசி மாவட்டம் தென்காசி -  கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

published on : 14th April 2023

புத்தாண்டு கொண்டாட்டம்: நாட்டில் பிரியாணி விற்பனை எவ்வளவு தெரியுமா?

நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்  விற்பனையான பிரியாணி குறித்த தகவலை ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 2nd January 2023

புத்தாண்டு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை!

ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

published on : 1st January 2023

புத்தாண்டை வரவேற்கும் '2023' எண் கொண்ட மதுரை பரோட்டா!

மதுரையில் பிரபல உணவகம், 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், 2023 என்ற எண்ணை பிரபலப்படுத்தும் வகையில் பரோட்டா தயாரித்து,  ரூ.23க்கு தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

published on : 1st January 2023

ஆங்கிலப் புத்தாண்டு: தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

published on : 1st January 2023

ஆங்கிலப் புத்தாண்டு: போடி கோயில்களில் சிறப்பு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஞாயிரன்று, போடி கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

published on : 1st January 2023

சென்னை மெரினா கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட்டம்!    

சென்னை  மெரினா கடற்கரை காந்தி சிலை சந்திப்பில் சனிக்கிழமை இரவு பொது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 1st January 2023

புத்தாண்டுப் பைத்தியமும் எலுமிச்சைப் பழங்களும்

உலகத்தின் பெரும் பகுதி மக்கள் ஏனோ வெறிகொண்டாற்போல 'ஆஹா பிறந்தது பார் புத்தாண்டு' என்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள்...

published on : 1st January 2023

ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள்!

இந்த ஆங்கிலப் புத்தாண்டு கேதுவின் நக்ஷத்ரமான அஸ்வினி நக்ஷத்ரத்தில் பிறக்கிறது.

published on : 28th December 2022

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2022 (தனுசு, மகரம், கும்பம், மீனம்)

2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

published on : 15th April 2022

வேரும் வேரடி மண்ணும்

வேர் அறிந்தால் இழிவழக்கு இல்லாமற் போகும். அடி அறிந்தால் சொல் வண்ணமாலை பல்கிப் பெருகும். வேரடி மண் இதுவென அறிந்தால் சொல்லை வழங்கிய மாந்தர் இனத்தின் பண்பாடும், தொன்மையும் பளிச்செனச் சுடர்வீசும்.

published on : 14th April 2022

புத்தாண்டில் என்னென்ன தீர்மானங்களை எடுக்கலாம்?

புத்தாண்டு பிறக்கப்போகிறது... மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புகளுடனும் இந்த ஆண்டையும் வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

published on : 30th December 2021

ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்): கே.சி.எஸ் ஐயர் கணித்தது

2021-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் (முதல் நான்கு ராசிகள்) கணித்து வழங்கியுள்ளார். 

published on : 26th December 2020

இந்த விளம்பி வருடத்தில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் இதுதான்!

2018 விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதி (14.04.2018) சனிக்கிழமை, திரயோதசி, உத்திரட்டாதி...

published on : 13th April 2018

விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 (தனுசு முதல் மீனம் வரை)

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய  கடைசி நான்கு ராசிகளுக்கான 2018 விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

published on : 13th April 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை