விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புவியைப் போல புதன் கிரகத்திலும் புவிகாந்த புயல் வீசும்

சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகமாக அறியப்படும் புதன் கிரகத்திலும், புவியைப் போல புவிகாந்த புயல் வீசும் என்பதை  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

News image

புவியைப் போல புதன் கிரகத்திலும் புவிகாந்த புயல் வீசும்

Updated On :4 ஏப்ரல் 2022, 1:06 pm

ANI


அலாஸ்கா: சூரிய குடும்பத்திலேயே மிகச் சிறிய கிரகமாக அறியப்படும் புதன் கிரகத்திலும், புவியைப் போல புவிகாந்த புயல் வீசும் என்பதை  விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில், இந்த ஆராய்ச்சி பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், இதர கிரகங்களிலும், சூரியக் குடும்பத்தைத் தாண்டியிருக்கும் பிற கிரகங்களிலும் கூட, புவிகாந்த புயல் வீசக் கூடும் என்பதும், காந்த மண்டலத்தின் அளவு மற்றும் புவியைப் போல அயனி மண்டலங்களின் அடிப்படையில் அது நிகழ்வதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில், புதன் கிரகத்துக்கு ஒரு வளைய மின்னோட்டம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.