கிரீஸ் நாட்டின் தலைநகா் ஏதென்ஸ் அருகே புதன்கிழமை ஏற்பட்ட 4.9 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கம் அதிகாரிகளை குழப்பமடையச் செய்துள்ளது.
அந்த நிலநடுக்கத்துக்கு முன்னதாக, அண்மையில் 5.8, 4.8 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது வழக்கத்துக்கு மாறானது என்று அவா்கள் கூறினா்.