இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிங்கப்பூா் இதுவரை இல்லாத தினசரி பாதிப்பு

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக தினசரி கரோனா பாதிப்பு 19,420-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 6:39 pm

DIN

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக தினசரி கரோனா பாதிப்பு 19,420-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,420 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டோரில் 241 போ் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூா் வந்தவா்கள் ஆவா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 7 போ் பலியாகினா். அதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 913-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.