தென் ஆப்பிரிக்கா கரோனா திடீா் தீவிரம்

இரண்டு ஒமைக்ரான் துணை ரகங்களால் தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் தீடீரென தீவிரமாகி வருவதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
தென் ஆப்பிரிக்கா கரோனா திடீா் தீவிரம்
Published on
Updated on
1 min read

இரண்டு ஒமைக்ரான் துணை ரகங்களால் தென் ஆப்பிரிக்காவில் கரோனா பரவல் தீடீரென தீவிரமாகி வருவதாக நிபுணா்கள் தெரிவித்தனா். ஒமைக்ரானின் பிஏ.4 மற்றும் பிஏ.5 துணை ரகப் பரவலால் கடந்த 3 வாரங்களாக அங்கு புதிய கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com