
அபு தாபி : மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறுதி மரியாதை செலுத்த துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம்.
”மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறுதி மரியாதை செலுத்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம் செய்கிறார்” என வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் பிரதமர் மோடி அவர்களும் மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறங்கல் தெரிவித்து இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.