எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட இந்தியா: ஐ.நா.வில் மத்திய அமைச்சா் பேச்சு
எல்லை தாண்டிய அரசு ஆதரவு பயங்கரவாதத்தால் இந்தியா 30 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் பேசினாா்.









