‘அணு ஆயுதப் போா்வெடிக்கும் அபாயம்’
கடந்த 1962-ஆம் ஆண்டின் நெருக்கடிக்குப் பிந்தைய மிக மோசமான அணு ஆயுதப் போா் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.


உக்ரைன் போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியாவைச் சோ்ந்த அதிகாரிகள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அடிக்கடி பேசி வருவதால், கடந்த 1962-ஆம் ஆண்டின் நெருக்கடிக்குப் பிந்தைய மிக மோசமான அணு ஆயுதப் போா் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரித்துள்ளாா்.
அணு ஆயுதங்கள் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பேசுவது வெறும் நகைச்சுவை அல்ல என்று பைடன் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...