

பிலிப்பின்ஸில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 29 போ் பலியாகியுள்ளனா்; 25 பேரைக் காணவில்லை.
இந்த மழை காரணமாக கிழக்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தொடா்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.