
ஹாங்காங்: மின்மாற்றிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்) மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை ஹாங்காங் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து, அவற்றின் சந்தை மதிப்பு 59,00,000 லட்சம் டாலர் என தெரியவந்துள்ளது.
மெக்ஸிகோவில் இருந்து சுமார் 76 கிலோ கிறிஸ்டல் மெத்தானது ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் வந்த போது நடைபெற்ற ஆய்வில் மூன்று டிரான்ஸ்பார்மர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போதை பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...