
இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமித்தார்.
அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக், போரிஸ் மீது அதிருப்தி தெரிவித்து தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து அமைச்சா்கள் பலா் ராஜிநாமா செய்தனா். உள்கட்சியிலேயே கடும் அதிருப்தி எழுந்ததால், பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா் போரிஸ் ஜான்சன்.
வராகத் தோ்ந்தெடுக்கப்படுபவரே நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்பாா். பிரதமா் போட்டிக்குள் பலா் நுழைந்த நிலையில், இறுதிச்சுற்றில் ரிஷி சுனக்குக்கும் வெளியுறவு அமைச்சா் லிஸ் டிரஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இந்த தேர்தலில், ரிஷி சுனக்கை எதிர்த்து போட்டியிட்ட லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்று கட்சித் தலைவரான நிலையில், பிரதமராக விரைவில் பதவியேற்பார் என சொல்லப்பட்ட நிலையில் ராணியை சந்தித்தார்.
தற்போது, இரண்டாம் எலிசபெத் ராணி பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸை நியமித்தார்.
The Queen received Liz Truss at Balmoral Castle today.
— The Royal Family (@RoyalFamily) September 6, 2022
Her Majesty asked her to form a new Administration. Ms. Truss accepted Her Majesty's offer and was appointed Prime Minister and First Lord of the Treasury. pic.twitter.com/klRwVvEOyc