• Tag results for england

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை அளித்த இந்திய ஏ அணி!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது...

published on : 15th February 2019

அசத்திய இந்திய ஏ பந்துவீச்சாளர்கள்: 140 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி!

ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 2-ம் நாளின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது... 

published on : 14th February 2019

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான ஆட்டம்: அபிமன்யு ஈஸ்வரன் சதம்! ராகுல் 81 ரன்கள்!

மைசூரில் நடைபெற்று வரும் அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்டில் இந்திய ஏ வீரர் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்துள்ளார்...

published on : 13th February 2019

மூன்றாவது டெஸ்டை வென்றது இங்கிலாந்து: 2-1 எனத் தொடரைக் கைப்பற்றிய மே.இ. அணி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி...

published on : 13th February 2019

முதல்முறையாக ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து: வுட்டின் அதிவேகப் பந்துவீச்சில் 154 ரன்களுக்குச் சுருண்ட மே.இ அணி!

மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல்முறையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது...

published on : 11th February 2019

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம்: பொறுப்புடன் விளையாடிய கே.எல். ராகுல்!

2-ம் நாளின் முடிவில் இந்திய ஏ அணி 67 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது... 

published on : 8th February 2019

மீண்டும் அசத்திய மே.இ. பந்துவீச்சாளர்கள்: 187 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என இங்கிலாந்து வீரர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்...

published on : 1st February 2019

36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!

டூ ப்ளிஸஸுக்கு அப்போது 16 வயது ஆகியிருந்தது. கிரிக்கெட் பயிற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுப்பட்டு வந்து கொண்டிருந்த அதே தினங்களில் ரக்பி விளையாட்டின் மீது அவரது ஆர்வம் வெகுவாக வளர்ந்திருந்தது.

published on : 1st February 2019

ரிஷப் பந்த் அபார பேட்டிங்: 4-வது ஆட்டத்திலும் இங்கிலாந்து லயன்ஸ் அணியைத் தோற்கடித்த இந்திய ஏ அணி!

ரிஷப் பந்த் 76 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் ஹூடா 47 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்களும்... 

published on : 29th January 2019

தடைக்கு பின் களமிறங்கிய ராகுல்: இந்தியா ஏ வெற்றி  

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்கிய ராகுல்...

published on : 27th January 2019

33. மறக்க முடியாத யுவராஜ் சிங்கின் அதிரடி ஆறு சிக்ஸர்களும், ஜோஸ் பட்லரின் எழுச்சியும்!

ஒரு திரைப்பட நடிகர் தனது கதாப்பாத்திரத்திற்கு உரிய நியாயத்தை முழுமையாக அந்த கதாப்பாத்திரத்துடன் தன்னை பிணைத்துக் கொள்வதன் வாயிலாக சேர்ப்பிக்கிறார்.

published on : 10th January 2019

32. கேப்டன் தோனியாக என்னை உருவகப்படுத்திக் கொண்டேன்! ஜோஸ் பட்லர்

‘கிரிக்கெட்டை விடவும், உலகம் சார்ந்த நமது கண்ணோட்டம்தான் முக்கியமானது.

published on : 4th January 2019

30. கிரிக்கெட் விளையாட லாயக்கற்றவர்! விமரிசனம் தாண்டி இமாலய வெற்றி பெற்றவர்!

ஜோஸ் பட்லர்… சமீப கால இங்கிலாந்து அணியில் நிறைந்திருக்கும் துடிப்புமிக்க இளைய ஆட்டக்காரர்களில் அதிகம் கவனிக்கப்படுபவர்.

published on : 21st December 2018

100% அசலைத் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள்: விஜய் மல்லையா ட்வீட்  

வங்கிகளிடம் வாங்கிய கடனில் 100% அசலைத் திருப்பித் தருகிறேன்; தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

published on : 5th December 2018

2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசானது புரோட்டீன்கள்  குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 3rd October 2018
1 2 3 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை