உக்ரேனிய அருங்காட்சியகத்தில் ரஷியப் படைகள் தாக்குதல்: ஒருவர் பலி, 10 பேர் காயம்!

உக்ரைன் நகரத்தில் உள்ள அருங்காட்சியகக் கட்டடத்தில் செவ்வாயன்று ரஷிய ஏவுகணை ஒன்று மோதியதில், ஒருவர் பலியாகினர், 10 பேர் காயமடைந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

உக்ரைன் நகரத்தில் உள்ள அருங்காட்சியகக் கட்டடத்தில் செவ்வாயன்று ரஷிய ஏவுகணை ஒன்று மோதியதில், ஒருவர் பலியாகினர், 10 பேர் காயமடைந்தனர். 

ரஷிய ராணுவம் எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கார்கிவ் பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தைத் தாக்கியது. 

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com