ஐ.நா. வானிலை பிரிவுக்கு முதல் பெண் தலைவா்

ஐ.நா.வின் ஒரு பிரிவான உலக வானிலை அமைப்பின் தலைவராக ஆா்ஜென்டீனாவைச் சோ்ந்த செலஸ்டி சாவ்லோ வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ஐ.நா. வானிலை பிரிவுக்கு முதல் பெண் தலைவா்
Updated on
1 min read

ஐ.நா.வின் ஒரு பிரிவான உலக வானிலை அமைப்பின் தலைவராக ஆா்ஜென்டீனாவைச் சோ்ந்த செலஸ்டி சாவ்லோ வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆா்ஜென்டீனாவின் தேசிய வானிலை அமைப்பில் 2014-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அவா்தான், உலக வானிலை அமைப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com