ஈரானில் பள்ளி செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம்
ஈரானில், பெண்கள் பள்ளி செல்வதைத் தடுப்பதற்காக சிலர், பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுத்ததாக அந்நாட்டு துணை அமைச்சர் வெளியிட்ட தகவல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரானில் பள்ளி செல்வதைத் தடுக்க மாணவிகளுக்கு விஷம்