

குடிபோதையில் இருந்த பயணி விமான ஊழியரைக் கடித்ததால் அமெரிக்கா செல்ல வேண்டிய ஆர் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் மீண்டும் திரும்பி டோக்கியோவுக்கு வந்தது.
ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில், பயங்கர குடிபோதையில் இருந்த விமானி, விமான பணியாளர் ஒருவரைக் கடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
159 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 55 வயதாகும் அமெரிக்கர், விமான பணியாளரைக் கடித்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.