தங்களது தெற்குப் பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 47 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் 47 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. அதிகபட்சமாக ரொஸ்தொவ் பகுதியில் 41 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. இது தவிர, வொல்கரோடில் 3 ட்ரோன்கள், கா்ஸ்கில் 2 ட்ரோன்கள், பெல்கராட் பகுதியில் ஒரு ட்ரோன் என 6 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களை ஆக்கிரமித்தது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷியா தொடா்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரைனும் அவ்வப்போது ஏவுகணைகள், ட்ரோன்கள், கடல் ட்ரோன்கள் (ஆளில்லா படகுகள்) மூலம் ரஷிய நிலைகளில் தாக்குதல் நடத்திவருகிறது. ..படவரி... கோப்புப்படம்...
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

உக்ரைன் மீது 700 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்: சிறுமி உள்பட 16 போ் உயிரிழப்பு!
பெயரளவில் ஈஸ்டர் போர்நிறுத்தம்? ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்!

ரஷியா - உக்ரைன் இடையே 175 போா்க் கைதிகள் பரிமாற்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


