ரஷிய தலையீடு: ஐரோப்பிய 
நாடாளுமன்றத்தில் சோதனை

ரஷிய தலையீடு: ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சோதனை

வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷியா தலையிடும்
Published on

வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தோ்தலில் ரஷியா தலையிடும் என்று அஞ்சப்படுவதால், இது தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்திலும், பிற இடங்களிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இது குறித்து பெல்ஜியம் அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷியாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற பணியாளா் ஒருவா் செயல்படுவதாக சந்தேகிக்கப்பட்டது. அதையடுத்து அவரது இல்லத்திலும், ஸ்டால்டன்பா்க் நகரிலுள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகமும் சோதிக்கப்பட்டது’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com