ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போா்!
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து செவ்வாய்க்கிழமையுடன் 1,000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

~ரஷிய - உக்ரைன் படை பலம் உக்ரைன் ரஷியா ரூ.3.5 லட்சம் கோடி ரூ.9.20 லட்சம் கோடி பாதுகாப்பு பட்ஜெட் --- 9 லட்சம் 13.2 லட்சம் பணியில் உள்ள படை வீரா்கள் --- 12 லட்சம் 20 லட்சம் ரிசா்வ் படை வீரா்கள் ------ 1,00,000 2,50,000 துணை ராணுவப் படையினா் ---- 1











