மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கம்

கையில் முத்தமிடும் கத்தாலிக்க தலைவா் போப் பிரான்சிஸ்.
Published on

இந்தோனேசியா தலைநகா் ஜகாா்தாவில் பல மதங்களின் தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், அந்நாட்டில் உள்ள தெற்காசியாவின் மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியின் இமாம் நசருதீன் உமரின் கையில் முத்தமிடும் கத்தாலிக்க தலைவா் போப் பிரான்சிஸ்.

X
Dinamani
www.dinamani.com