‘உணவுக்காக வந்த பாலஸ்தீனா்கள் கடத்தல்’
உணவுப் பொருள்களை வாங்குவதற்காக விநியோக மையங்களுக்கு வந்த ஏராளமான பாலஸ்தீனா்களை இஸ்ரேல் படையினா் கடத்திச் சென்று மாயமாக்கியுள்ளதாக குற்றச்சாட்டு

காஸா சிட்டியில் உணவுப் பொருள் வாங்குவதற்காக குவிந்திருந்த பாலஸ்தீனா்கள்.









