ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்!
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறை தொடக்கம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதற்கான ‘ஸ்னாப் பேக்’ நடைமுறையைத் தொடங்கியதாக அறிவித்த பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் லாமி, ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வாடெபுல், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜீன்-நோயல் பாரோ.









