உலகம்
மீண்டும் காா் குண்டுவெடிப்பு: ரஷியாவில் 3 போ் உயிரிழப்பு
மாஸ்கோவில் புதன்கிழமை நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
மாஸ்கோவில் புதன்கிழமை நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
ஏற்கெனவே அந்த நகரில் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி ஃபானில் சாா்வாரோவ் இதே போன்ற காா் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 2 நாள்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் உளவுத் துறை இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது.