வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா காலமானார்...
கலீதா ஜியா.
கலீதா ஜியா.
Updated on
1 min read

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் டாக்காவில் காலமானார். அவருக்கு வயது 80.

வங்கதேச முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியக் கட்சித் தலைவருமான கலீதா ஜியா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு காலமானதாக வங்கதேச தேசியக் கட்சி அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

Summary

Bangladesh's first female prime minister Khaleda Zia has died at the age of 80 after suffering from a prolonged illness.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com