ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான அரசாணையை செய்தியாளா்களிடம் காட்டும் டொனால்ட் டிரம்ப்.









