உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு
உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை டொனால்ட் டிரம்ப் பாதியாகக் குறைத்து, புதிய கெடு...

பிரிட்டனின் டா்ன்பொ்ரி நகரில் உள்ள ஸ்காட்டிஷ் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த அந்த நாட்டுப் பிரதமா் கியொ் ஸ்டாமா், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்.










