இத்தாலியில் எட்னா எரிமலை சீற்றம்
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை என்ற அடையாளத்துடன் இருக்கும் எட்னா எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

எட்னா எரிமலை
AP

எட்னா எரிமலை
AP
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை என்ற அடையாளத்துடன் இருக்கும் எட்னா எரிமலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி வருகிறது.சீற்ற

எட்னா எரிமலை சீற்றம் காரணமாக மலையிலிருந்து வெளிவரும் கரும்புகை.

எரிமலை வெடிப்பு காரணமாக, சிசிலி தீவு முழுக்க சாம்பல் மயமாகியிருக்கிறது.

சாம்பல் புகை பல மீட்டர் உயரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...