கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Published on

கிரீஸின் கிரீட் தீவுக்கு அருகே வியாழக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிரீட் தீவுக்கு 55 கி.மீ. வடக்கே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் ஏஜியன் கடல் பகுதி முழுவதும் உணரப்பட்டன.

இருந்தாலும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, குறிப்பிடத்தக்க பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

X
Dinamani
www.dinamani.com