கிறிஸ்தவா்கள் படுகொலையை தடுக்காவிட்டால் ராணுவ நடவடிக்கை: நைஜீரியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
நைஜீரியாவில் இஸ்ஸாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகள் கிறிஸ்தவா்களைப் படுகொலை செய்வதைத் தடுக்காவிட்டால், அமெரிக்க ராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
கோப்புப் படம்






