
இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. பௌர்ணமி நாளான திங்கள்கிழமை(அக். 6), வழக்கமாக வானில் தெரியும் நிலவைவிட சூப்பர் மூன் நாளில் நிலா கூடுதல் பிரகாசமாகத் தெரியும்.
இன்று தெரியும் முழுநிலவு, வழக்கமாக தெரியும் அளவைவிட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் கூடுதல் பிரகாசத்துடனும் இருக்குமாம்.
2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்படுமாம். இந்தியாவில் அக். 6 இரவு தொடங்கி அக். 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.