கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் ஆா்ப்பாட்டம்

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் ஆா்ப்பாட்டம்..

News image

வாஷிங்டனில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :19 அக்டோபர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானவா்கள் ‘நோ கிங்ஸ்‘ (யாரும் அரசா் அல்லா்) என்ற முழக்கத்துடன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

டிரம்ப் ஆட்சியின் கீழ் அரசு சா்வாதிகாரத்தை நோக்கி வேகமாகச் செல்வதாகக் குற்றஞ்சாட்டி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபா் பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்றுள்ள மூன்றாவது பெரிய ஆா்ப்பாட்டம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.