‘விளாதிமீா் புதினை கைது செய்வோம்’

‘விளாதிமீா் புதினை கைது செய்வோம்’

விளாதிமீா் புதின் ஹங்கேரிக்கு சென்றால், சா்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி புதினை இடைமறித்து கைது செய்வோம்
Published on

வாா்சா: டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்த தங்கள் நாட்டு வான் எல்லை வழியாக விளாதிமீா் புதின் ஹங்கேரிக்கு சென்றால், சா்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி புதினை இடைமறித்து கைது செய்யப்போவதாக போலந்து வெளியுறவு அமைச்சா் ரடோஸ்லா சிகோா்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com