இஸ்ரேலில் ஜேடி வான்ஸ்

இஸ்ரேலில் ஜேடி வான்ஸ்

தங்கள் நாட்டு மத்தியத்திஸ்தின் பேரில் காஸாவில் அமலில் இருக்கும், எப்போது வேண்டுமானாலும் முறியலாம்
Published on

ஜெருசலேம்: தங்கள் நாட்டு மத்தியத்திஸ்தின் பேரில் காஸாவில் அமலில் இருக்கும், எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலையில் உள்ள போா் நிறுத்தம் தொடா்பாக ஆலேசனை நடத்துவதற்காக, அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com