உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்
‘உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்ற ஹோட்டலுக்கு காரில் ரஷிய அதிபா் புதினுடன் பயணம் செய்த பிரதமா் மோடி.








