நேபாள பிரதமா் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு அமைச்சா்கள் வீடுகள் சூறை
நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

போராட்டக்காரா்கள் தீவைத்ததில் பற்றி எரிந்து புகைமூட்டமாகக் காணப்பட்ட நேபாள தலைநகா் காத்மாண்டில் உள்ள நாடாளுமன்றக் கட்டடம். ~கே.பி.சா்மா ஓலி.









