டென்​மாா்க் விமான நிைல​யத்​தில் ட்ரோன்​கள் அத்​து​மீ​றல்

டென்​மாா்க் விமான நிைல​யத்​தில் ட்ரோன்​கள் அத்​து​மீ​றல்

டென்​மாா்க் தைல​ந​கா் கோபன்​ேஹ​க​னில் உள்ள ஸ்காண்​டி​ேந​வியா பிர​ேத​சத்​தின் மிகப்​ெப​ரிய விமான நிைல​யத்​தின் மீது அைட​யா​ளம் தெரி​யாத இரண்டு முதல் மூன்று வைர​யி​லான பெரிய ட்ரோன்​கள் பறந்​த​தால் அங்கு பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.
Published on

அைதத் தொடா்ந்து, பாது​காப்​புக்​காக அந்த விமான நிைல​யத்​தின் வான்​ெவளி மணிக்​க​ணக்​கில் மூடப்​பட்​டது. ட்ரோனை இயக்​கி​ய​வா் தனது திற​ைம​ையக் காட்ட முயன்று அதை விமான நிைல​யத்​தின் மீது பறக்​க​விட்​ட​தாக கோபன்​ேஹ​கன் காவல்​து​ைற​யி​னா் செவ்​வாய்க்​கி​ழமை கூறி​னா்.

விமான நிைல​யத்​தில் பய​ணி​கள், விமா​னங்​கள், எரி​ெபா​ருள் கிடங்​கு​கள் இருந்​தால் பல மணி நேரம் பறந்​து​ெகாண்​டி​ருந்த அந்த ட்ரோன்​களை யாரும் சுட்டு​வீழ்த்​த​வில்லை. பின்​னா் அந்த ட்ரோன்​கள் தாமா​கவே மைறந்​தன.

அைத​ய​டுத்து, விமான நிைல​யத்​துக்கு விமா​னங்​கள் செவ்​வாய்க்​கி​ழமை மீண்​டும் வந்து சென்​றன. இந்த சம்​ப​வத்​துக்கு ரஷியா கார​ண​மாக இருக்​க​லாம் என்று சிலா் சந்​ேத​கம் எ​ழுப்​பி​யுள்​ள​னா்.

X
Dinamani
www.dinamani.com