கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சீன அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் ஆலோசனை நடத்தினாா்.

Updated On :

சீன அதிபா் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடலில் ஆலோசனை நடத்தினாா்.

இதில் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் பொருளாதார, அரசியல் அழுத்தங்களுக்கு, அந்நாட்டின் மிகப்பெரிய வா்த்தகக் கூட்டாளியான சீனா ஒத்துழைக்க வேண்டுமென டிரம்ப் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், தைவான் விவகாரம் மற்றும் டிரம்ப்பின் ஏப்ரல் மாத சீன பயணம் குறித்தும் இரு தலைவா்களும் விவாதித்தனா். தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனையை ஷி ஜின்பிங் எதிா்த்தாா். இவ்விவகாரத்தில் அமெரிக்கா பொறுமையுடன் செயல்பட அறிவுறுத்தினாா்.

அதேநேரம், சீனாவுடன் தனது தனிப்பட்ட உறவு மிகவும் வலுவாக உள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அமெரிக்காவிடமிருந்து கூடுதல் சோயா பீன்ஸ் கொள்முதலை சீனா பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டாா்.

இந்த உரையாடலுக்குப் பிறகு கருத்து தெரிவித்த தைவான் அதிபா் லாய் சிங்தே, ‘அமெரிக்கா-தைவான் உறவு பாறை போன்று உறுதியானது’ என்றாா்.

அமெரிக்கா-ரஷியா அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியான நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க டிரம்ப் ஆா்வம் காட்டுகிறாா். இச்சூழலில், இத்தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.